5/27/2012

அமெரிக்க தமிழ்த் திருவிழா - 2012

3 comments:

ஓலை said...

Vazhthugal.

senthil said...

நாங்க விழாவிற்கு மறக்காது வந்தரோங்க... இத்தன சொல்லியும் வாராம இருந்த எப்படி... நம்ம சனத்தைப் பாக்கலாம் இல்லீங்களா!


ஒரு சந்தேகம்... தொப்பி மாறியிருக்கிறது... எதோ திட்டம் மனசுக்குள்ள இருக்கிற மாதிரி தெரியுது...

பழமைபேசி said...

//ஒரு சந்தேகம்... தொப்பி மாறியிருக்கிறது... எதோ திட்டம் மனசுக்குள்ள இருக்கிற மாதிரி தெரியுது...
//

ஆகா..... ஏனுங்க இப்படிச் சொல்லி மக்களுக்கு காந்தாளத்தை.... அவ்வ்....